என்னசெய்வதென்று
தெரியாமல்
நீண்ட பொழுதாய்
சுமந்து கொண்டிருக்கிறேன்
இரண்டு உள்ளங்கைகளும்
கைப்பொத்திக் கனக்கிறது
ஒன்று கண்ணீர்
மற்றொன்று மௌனம்
இரண்டிலொன்றை
பரிசாகக் கேட்கிறாய்
இணையமே நீ வாயில்லாத ஊமை என்பதால் தான் என்னவோ இந்த உலகம் முழுவதும் ரகசியத்தை உன்னுள் அடக்கி உலா விடுகின்றனர்-G.M.RAJIV GANDHI
தெரியாமல்
நீண்ட பொழுதாய்
சுமந்து கொண்டிருக்கிறேன்
இரண்டு உள்ளங்கைகளும்
கைப்பொத்திக் கனக்கிறது
ஒன்று கண்ணீர்
மற்றொன்று மௌனம்
இரண்டிலொன்றை
பரிசாகக் கேட்கிறாய்
ஆம் - நானும் ஒளிந்து கொண்டு இருப்பதுப்போல நடிக்கிறேன் - ஆம் - என்னை தேடுபவர்களும் மிக ஆர்வமாக தேடுவது போல நடிக்கிறார்கள்....🌹❤️