Sunday, May 19, 2013
Sunday, May 12, 2013
Saturday, May 11, 2013
மானம் கெட்ட கல்வி முறை
செலவு செய்து படிக்க வைப்பதால் தாம் விரும்பும் பாடத்தையே படிக்கவேண்டும்-பெற்றோர்கள் ! ! ! !
"""1063 மதிப்பெண் வாங்கிய
பிளஸ்டூ மாணவி தூக்குப் போட்டுத்
தற்கொலை!""""
பிளஸ்டூ தேர்வில்நல்ல மதிப்பெண்
வாங்கியும் ஒரு மாணவி தூக்குப்
போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச்
சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது.
மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண்
போதாது என்பதால் இந்த
முடிவை எடுத்துள்ளார் அந்த மாணவி.
தம்பி, தங்கைகளே இங்கே உள்ள மானம் கெட்ட கல்வி முறையில் நீங்கள் ஜெயித்தாலும், தோற்றாலும் எல்லாம் ஒன்றே,
பெற்றோர்களே : இன்ஜினியரிங், எம்பிபீஸ் கருமங்களை தவிர நிறைய அரியவகை பாட வரிசைகள் உள்ளன , தயவு செய்து உங்கள் பிள்ளைகளை அவர்களாகவே தேர்ந்தெடுக்க விடுங்கள்,
மாணவர்களே : சும்மா முக புத்தகத்தையே அலசிக்கொண்டு இருக்காமல் வெளியே சென்று உங்கள் தேடல்களை தொடங்குங்கள்..

Wednesday, April 17, 2013
இந்த ஓர் இரவு போதுமா...
இந்த ஓர் இரவு போதுமா என் அத்தனை நினைவுகளையும் கொட்டி முடிக்க..
நான் இழந்தவைகள் எத்தனை எத்தனை என்று எண்ணி சொல்லிவிட முடியுமா அத்தனையையும்...
நான் இழந்தவைகள் எத்தனை எத்தனை என்று எண்ணி சொல்லிவிட முடியுமா அத்தனையையும்...
Saturday, January 26, 2013
Subscribe to:
Posts (Atom)